வினை எல்லாக் காலமும் தமிழ் kiṭa
- கிடத்தல்; படுத்திருத்தல், சாய்ந்திருத்தல் to lie down
- இருத்தல், நிலைபெற்றிருத்தல் to remain, to be
வடிவங்கள்
கிடக்கும் கிடவாயே
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி மாயைமனம் கூறுமதி கிடைக்கபெறின்
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
- வெற்றி (ஜெயம்) கிட்டுமே நற்செயலால் கெம்பீர - மாகவே
- மரணத்தில் வாழ்வு மரணமே நம்மை எண்ணி ஏங்கிட!
- அர்த்தமற்ற கவிதைகள் அங்கே காணக் கிடைப்பதோ
- கோரத்தின் அழகு அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
- தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ,
- இயக்கத்தின் ஓய்வு கிடைக்கும் ஒரு வினாடி
- உலகின் மாயம் விரிந்து கிடக்கும்
- பக்தியின் முக்தி வேண்டிக் கிடக்கும்
- கல்வியில் கேள்வி புதைந்து கிடக்கும் விடை;
- அகத்தின் புறம் நிழல்களாய் விரிந்து கிடக்கும்.
ஒரு பொருள், பல சொல்
கிடத்தல்; படுத்திருத்தல், சாய்ந்திருத்தல் to lie down