பெயர் இடைக்காலம் வடசொல் aṇṭam
- உலகம்; பெருவெளி; அகிலம் universe, cosmos
- முட்டை வடிவான கோளம் egg-shaped sphere
வடிவங்கள்
அண்டத்துள்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- கல்வி (அறிவு) அழிவில்லா மெய்ஞானம் அண்டத்துள் ஓங்கி
- அனைத்தும் சிவமே வெண்பா அண்டம் அனைத்தும் ஈசன் வடிவாகும்;
ஒரு பொருள், பல சொல்
உலகம்; பெருவெளி; அகிலம் universe, cosmos