அடக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் adakkam
  1. பொறியையும் மனத்தையும் அடக்குதல் self-restraint — திருக்குறள்
  2. தாழ்வுடைமை; பணிவு humility

வடிவங்கள்

அடக்கத்தை அடக்கமுடைமை அடங்கி

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

தாழ்வுடைமை; பணிவு humility

பணிவு