தாண்டுதல்; மீறுதல்; சென்று நீங்குதல் to cross, to pass, to transcend
Forms
கடந்த கடந்தபின் கடந்து கடந்துபோன
Pieces using this word — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி உன்னெதிர் நேர்பார்வையில் கடத்தினாயே
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- கல்வி (அறிவு) கற்றார் அறிவே கடல்சூழ் புவியாளும்
- பழமையிருள் களைதல் கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா
- படைப்பின் இறைவி கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே
- அழுகையின் சிரிப்பு உதடுகளில் கட்டாயமாய்
- சுவடில்லா தடம் கடந்துபோன ஒரு காதல்.
- மரணத்தில் வாழ்வு நம்மால் அழிக்கவும், கடந்து போகவும்,
- காலத்தின் முடக்கம் கடந்த காலத்தின்
- கோரத்தின் அழகு கிடைக்காத ஆழ்கடல்!
- முற்றிலும் முற்றும் எல்லைகள் கடந்தபின்
- சிந்தனை துகள் கடல் முழுவதையும்
Other words for the same sense
தாண்டுதல்; மீறுதல்; சென்று நீங்குதல் to cross, to pass, to transcend