- உள்ளதாய் நிலவு; உண்டாயிரு to be, exist
- தங்கு; வாழ் to stay, dwell
- அமர் to sit
வடிவங்கள்
இருக்கிறதா இருக்கும் இருந்திருந்தால் இருந்தும் இருந்தேன் இருப்பதில்லை இருப்பது
இச்சொல் வரும் படைப்புகள் — 10
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவ வெண்பா **இருவினைத் தீயை இடறிக் களைந்து
- பழமையிருள் களைதல் பழமை இருளைப் பகர்வோம் - முழக்கமிட்டு
- மௌனத்தின் சத்தம் தனிமையின் இருளறையில்
- மரணத்தில் வாழ்வு இவ்வுலகில் நாம் இருப்பதில்லை.
- நிழலின் பிம்பம் வெளிச்சத்தில் தெரிவது வெறும் இருட்டல்ல;
- தேடலின் இழப்பு கிடைக்காமலே இருந்திருந்தால்
- மாலை மாற்று காலத்தின் இருபுறக்
- வியக்கும் விந்தை அருகில் இருந்தும்,
- அறத்தின் ஆற்றல் தோல்வியின் இருளில்
ஒரு பொருள், பல சொல்
உள்ளதாய் நிலவு; உண்டாயிரு to be, exist
தங்கு; வாழ் to stay, dwell
அமர் to sit