- கொம்பும் மென்மயிரும் உடைய சிறு கால்நடை goat, sheep
- வெற்றி victory
- ஆடுதல் — அசைதல்; நடித்தல்; விளையாடுதல் to move, dance
- ஆடுதல்; நீராடுதல், நீரில் மூழ்குதல் to bathe
- விளையாடு to play
வெற்றிப் பொருள் 'ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்' என்னும் பெயரில் வழங்குகிறது
Forms
ஆடாத ஆடி ஆடிய ஆடுகள் ஆடுபவன் ஆடும் ஆட்டின் ஆட்டை
Pieces using this word — 2
- ஆடாத ஆட்டம் ஆடுபவன் நானா?
- ஆட்டத்தின் ஆட்டம் ஆடுபவன் மறந்தே போகிறான்
Other words for the same sense
ஆடுதல்; நீராடுதல், நீரில் மூழ்குதல் to bathe
விளையாடு to play