பெயர் எல்லாக் காலமும் தமிழ் iṭam
- தானம்; ஊர்; உள்ள வெளி place, space
- வாய்ப்பு; சமயம் occasion, opportunity
- வலமன்றி மறுபக்கம் the left side
Forms
இடங்களில் இடங்களுக்குச் இடத்திற்கு இடமாய் இடமிருந்து
Pieces using this word — 4
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- நிழலின் பிம்பம் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறும்
- மாலை மாற்று வலமிருந்து இடமாய்
- வெட்கத்தின் கூச்சம் பார்வை படரும் இடங்களில்