கடன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadan
  1. செய்யத்தக்க கடமை; உரிய கருமம் duty
  2. பிறரிடம் வாங்கிய பொருள் debt

வடிவங்கள்

கடனால் கடனை கடன்கள்

ஒரு பொருள், பல சொல்

செய்யத்தக்க கடமை; உரிய கருமம் duty

கடமை கருமம் பணி