அடியார்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் adiyaar
  1. இறைவனுக்குத் தொண்டு செய்பவர்; பக்தர் devotee
  2. இறைவனுக்குத் தொண்டு செய்வோர்; பக்தர் devotees, servants of God

வடிவங்கள்

அடியான் அடியாரை அடியாரைக் அடியார்கள் அடியேன்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

இறைவனுக்குத் தொண்டு செய்பவர்; பக்தர் devotee

தொண்டர்

இறைவனுக்குத் தொண்டு செய்வோர்; பக்தர் devotees, servants of God

அன்பர்