இந்தத் தளம் பற்றி

9 ஆகஸ்ட் 2026 முதல்

சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான்
நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
சித்தமாய் வந்திப்பேன் இன்று.
85 படைப்புகள்
10 பிரிவுகள்
6 தொகுப்புகள்
912 பார்வைகள்

இங்கே என்ன இருக்கிறது

எழுதியவை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இப்போது எத்தனை படைப்புகள் உள்ளன என்பதும் அருகில் தெரியும்.

வெண்பா · Venba தமிழ் இலக்கணத்தில் பாக்களின் (கவிதைகளின்) முதன்மையான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த வகைகளில் ஒன்று வெண்பா. இது மிகவும் கட்டுப்பாடான இலக்கண விதிகளைக் கொண்டது; எனவே இதனை "பாக்களின் அரசன்" என்றும், இதன் இலக்கணக் கட்டுப்பாட்டை "இரும்புத்தளை" என்றும் கூறுவார்கள். 51 சிவ வெண்பாக்கள் · Shiva Venbas என்னப்பன் சிவனே என் எண்ணம் செயல் சொல் எல்லாம் நீதானப்பா..! 20 கவிதைகள் · Kavithaigal மனதில் தோன்றிய வரிகள். 32 ஹைக்கூ · Haiku 0 மேலும் · More 1 பாடல்கள் · Padalgal பாடல்கள் வரிகள் 0 தத்துவங்கள் · Thaththuvangal 0 கட்டுரைகள் · Articles விரிவான கட்டுரைகள். 1 எண்ணங்கள் · Ideas குறிப்புகள், யோசனைகள், சிந்தனைத் துளிகள். 0 தகவல்கள் · Information பயனுள்ள செய்திகளும் தகவல்களும். 0

தொகுப்புகள்

ஒரே கருத்தில் தொடர்ச்சியாக எழுதப்படுபவை. நாளுக்கு ஒன்றாகச் சேர்ந்து ஒரு முழுத் தொகுப்பாக வளர்பவை.

பா வகைகள்

செய்யுள்களை யாப்பு வகைப்படியும் தேடலாம். ஒரு வகையைத் தொட்டால் அந்த வகைப் பாடல்கள் மட்டும் தெரியும்.

எப்படிக் கண்டடைவது

ஒவ்வொரு படைப்பையும் அடையப் பல வழிகள் — உங்களுக்கு எது எளிதோ அதைப் பயன்படுத்துங்கள்.

படிப்பதை எளிதாக்க

  • எழுத்தின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும் — நீங்கள் தேர்ந்தது நினைவில் இருக்கும்.
  • இருள் / ஒளி தோற்றம். இரவில் கண்ணுக்கு இதமாக.
  • தமிழ் / English — இடைமுகம் முழுவதும் மாறும்.
  • செய்யுள்களுக்குப் பொழிப்புரை, விரிவுரை, இலக்கணக் குறிப்பு — இருக்கும் இடத்தில் தனியே காட்டப்படும்.
  • A4 அளவில் நேர்த்தியாக அச்சிடலாம்; PDF ஆகவும் சேமிக்கலாம்.
  • இணைப்பை நகலெடுக்கவோ, நண்பருக்குப் பகிரவோ ஒரே தொடுதல் போதும்.
  • பிடித்திருந்தால் நட்சத்திரம் கொடுக்கலாம்; கருத்தையும் எழுதலாம்.

சில குறிப்புகள்

முதல் படைப்பு
9 ஆகஸ்ட் 2026
கடைசியாகச் சேர்ந்தது
19 ஆகஸ்ட் 2026
அதிகம் படிக்கப்பட்டது
சிவ வெண்பா

தொடர்பு

கருத்து, திருத்தம், அல்லது வெறுமனே ஒரு வார்த்தை — எந்த வழியிலும் எழுதலாம், அழைக்கலாம்.

உரிமை

இத்தளத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் ஆசிரியருடையவை. படித்து மகிழுங்கள், பகிருங்கள் — ஆனால் மறு வெளியீட்டுக்கோ வணிகப் பயன்பாட்டுக்கோ முன் அனுமதி பெறுங்கள். மேற்கோள் காட்டும்போது ஆசிரியர் பெயரையும் இத்தள இணைப்பையும் சேர்த்துக் குறிப்பிடுங்கள்.