கடவுள்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadavul

எல்லாவற்றையும் கடந்து நிற்கும் முதல்வன்; இறைவன் God

— திருக்குறள்

கடத்தல் + உள் — கடந்தும் உள்ளும் நிற்பவன் என்பது மரபுரை.

வடிவங்கள்

கடவுளர் கடவுளாய் கடவுளின் கடவுளுக்கு கடவுளை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

எல்லாவற்றையும் கடந்து நிற்கும் முதல்வன்; இறைவன் God

அண்ணல் அப்பன் இறை இறைவன் ஈசன் கோ தேவர் நாதன் நிர்மலன் பதி