அடுக்கம்

பெயர் சங்கம் தமிழ் adukkam
  1. மலைப்பக்கம்; மலைத்தொடர் mountain slope
  2. அடுக்கு; படிநிலை layer

Forms

அடுக்கத்தின் அடுக்கத்து அடுக்கத்தை

Other words for the same sense

மலைப்பக்கம்; மலைத்தொடர் mountain slope

சாரல்

அடுக்கு; படிநிலை layer

படலம்