கடல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadal
  1. உப்பு நீர்ப் பெரும்பரப்பு sea
  2. மிகுதி — உவமை வழக்கு vast quantity துன்பக் கடல்

கடல்சூழ் — கடல் சூழ்ந்த.

Forms

கடற்கு கடலின் கடலை கடல்கள் கடல்சூழ்

Pieces using this word — 4

Other words for the same sense

உப்பு நீர்ப் பெரும்பரப்பு sea

ஆழி