நில்

வினை எல்லாக் காலமும் தமிழ் nil
  1. நிற்றல்; தங்குதல்; நிலைபெறுதல் to stand
  2. நிலைபெறுதல்; நீங்காமல் இருத்தல் to remain, endure
  3. இயங்குதல் ஒழிதல்; தங்குதல் to stop, halt

நில்லா = நிலைக்காத, நிற்காத.

Forms

எனநின்று நின்றா நின்றால் நின்றிருக்கும் நின்று நின்றும் நிற்கின்றேன் நிற்கும் நிற்பாள் நில்லா

Pieces using this word — 12

Other words for the same sense

நிலைபெறுதல்; நீங்காமல் இருத்தல் to remain, endure

கிட

இயங்குதல் ஒழிதல்; தங்குதல் to stop, halt

நிறுத்து