கட்சி

பெயர் இக்காலம் katchi
  1. ஒரே கொள்கையுடையார் சேர்ந்த அரசியல் அமைப்பு political party
  2. வழக்கில் ஒரு பக்கம் நிற்போர் party to a case

வடிவங்கள்

கட்சிகள் கட்சியை