குடி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kudi
  1. குடும்பம்; மரபு family, lineage
  2. ஊரில் வாழும் மக்கள் citizenry
  3. வீடு; இருப்பிடம் dwelling
  4. நீர் முதலியன அருந்துதல் to drink

வடிவங்கள்

குடிகள் குடித்தான் குடியில் குடியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

குடும்பம்; மரபு family, lineage

குலம் பிறப்பு மரபு வழி