கொடை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kodai
  1. கொடுத்தல்; ஈதல் giving
  2. வழங்கப்படும் பொருள்; தானம் gift
  3. வரையாது வழங்கும் பண்பு munificence

வடிவங்கள்

கொடைகள் கொடையால் கொடையாளி கொடையின் கொடையை

ஒரு பொருள், பல சொல்

கொடுத்தல்; ஈதல் giving

தரவு

வழங்கப்படும் பொருள்; தானம் gift

தானம் பரிசு

வரையாது வழங்கும் பண்பு munificence

வள்ளன்மை