தரவு

பெயர் இக்காலம் தமிழ் tharavu
  1. ஆய்வுக்கும் கணிப்புக்கும் அடிப்படையாகத் திரட்டப்படும் செய்திக் கூறுகள் data
  2. கலிப்பாவின் முதல் உறுப்பு opening section of a kali verse
  3. தருதல்; அளிக்கை giving

வடிவங்கள்

தரவகம் தரவின் தரவுகள் தரவை

ஒரு பொருள், பல சொல்

தருதல்; அளிக்கை giving

கொடை