கூடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் koodu
  1. பறவை முதலியன தங்கும் இருப்பிடம் nest
  2. உடல் — உயிர் தங்கும் கூடு என்னும் வழக்கு body as a shell
  3. கூடுதல்; சேர்தல் to join, unite

வடிவங்கள்

கூடி கூடுகள் கூட்டின் கூட்டை

ஒரு பொருள், பல சொல்

கூடுதல்; சேர்தல் to join, unite

இணை சேர் புணர்தல்