வினை எல்லாக் காலமும் தமிழ் iṇai
- சேர்; ஒன்றுபடு; பொருந்து to join, unite
- (பெயர்) இரட்டை; ஜோடி; ஒப்பு pair; equal, match
வடிவங்கள்
இணையும்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- இன்பம் முக்தி (நிம்மதி) எண்ணமெல்லாம் ஈசன் இணையடியில் வைத்துப்
- மாலை மாற்று ஒன்றாய் இணையும்,