பெயர் எல்லாக் காலமும் தமிழ் kanni
- மணமாகாத இளம்பெண் maiden
- முதன்முதலானது; புதியது first, virgin கன்னிப் பயிர்
வடிவங்கள்
கன்னிகள் கன்னியர் கன்னியை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- பழமையிருள் களைதல் கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா