கனம்

பெயர் வடசொல் kaṉam
  1. பாரம்; எடை; திண்மை weight
  2. பெருமை; மதிப்பு dignity

வடிவங்கள்

கனத்திலோ

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பாரம்; எடை; திண்மை weight

எடை நிறை