இனி

இடை எல்லாக் காலமும் தமிழ் iṉi
  1. இதற்குப் பின்; மேலும் henceforth, hereafter
  2. (வினை) இனிமையாயிரு; சுவைத்திரு to be sweet

'இனிக்கும்', 'இனிய' — இனிமைப் பொருள் தரும் வினையடி வடிவங்கள்.

வடிவங்கள்

இனிக்கும் இனிய

இச்சொல் வரும் படைப்புகள் — 6

  • வெண்பா எண்ணிதயத் துள்ளே இனிக்கும் இறைவனவன்
  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
  • பேறுபெற்றவர் வாழ்வு எண்ணும் பொருளும் இனிதுவாழ - நண்ணியே
  • குழலின் புயல் இனிய கீதத்தின் பின்னே
  • சொற்களின் பற்கள் இனிமையின் முலாம் பூசி
  • செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப்