பெயர் சங்கம் eṉaittu
- எவ்வளவு; எத்துணை how much எனைத்தானும் நல்லவை கேட்க — திருக்குறள்
- (உம் பெற்று) எவ்வளவும்; சிறிதும் however much, at all
வடிவங்கள்
எனைத்தும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- திண்மனம் (மன உறுதி) திண்மனமே வாழ்வின் திருவாம் எனைத்தும்
ஒரு பொருள், பல சொல்
எவ்வளவு; எத்துணை how much