பெயர் எல்லாக் காலமும் தமிழ் mudal
- தொடக்கம்; முந்தியது beginning, first
- தலையாயது; மேலானது chief, foremost
- மூலப்பொருள்; அடிப்படைப் பொருள்; இட்டுத் தொழில் செய்யும் பொருள் origin; capital
Forms
முதலாய்
Pieces using this word — 1
- மாலை மாற்று முதலாய் வந்து நிற்கும்!