அன்னம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் annam
  1. நீர்ப்பறவை; நடைக்கு உவமையாகக் கூறப்படுவது swan
  2. உணவு; சோறு food, cooked rice

வடிவங்கள்

அன்னத்தின் அன்னத்தை

ஒரு பொருள், பல சொல்

உணவு; சோறு food, cooked rice

அடிசில் உணவு துப்பு