பெயர் எல்லாக் காலமும் kannam
- கபோலம்; முகத்தின் இருபுறமும் உள்ள பகுதி cheek
- சுவரைத் துளைத்துச் செய்யும் திருட்டு burglary கன்னம் வைத்தல்
வடிவங்கள்
கன்னங்களின் கன்னத்தில் கன்னத்தை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- வெட்கத்தின் கூச்சம் கன்னங்களின் சிவப்பில்