பாவை

பெயர் சங்கம் தமிழ் paavai
  1. பொம்மை; உருவச் சிலை doll, figurine
  2. மகள்; பெண் maiden
  3. கண்ணின் கருமணியில் தோன்றும் உருவம் pupil of the eye

வடிவங்கள்

பாவைகள் பாவையின்

ஒரு பொருள், பல சொல்

பொம்மை; உருவச் சிலை doll, figurine

பொம்மை

மகள்; பெண் maiden

கன்னி