கடமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadamai

செய்தே தீரவேண்டிய பொறுப்பு duty

வடிவங்கள்

கடமைகள் கடமையால் கடமையை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!

ஒரு பொருள், பல சொல்

செய்தே தீரவேண்டிய பொறுப்பு duty

கடன் கருமம் பணி