கிடைத்தல்; வந்து சேர்தல், வாய்த்தல் to be got, obtained
Forms
கிடைக்கபெறின் கிடைக்காத கிடைக்காமலே கிடைக்குமே கிடைக்கும் கிடைத்த கிடைத்தவை கிடைப்பது கிடைப்பதோ
Pieces using this word — 7
- கண்ணாடி முன்னாடி என்னடி மாயைமனம் கூறுமதி கிடைக்கபெறின்
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
- மரணத்தில் வாழ்வு வாழ்ந்து முடிக்க கிடைக்குமே
- அர்த்தமற்ற கவிதைகள் அங்கே காணக் கிடைப்பதோ
- கோரத்தின் அழகு கிடைக்காத ஆழ்கடல்!
- தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ,
- இயக்கத்தின் ஓய்வு கிடைக்கும் ஒரு வினாடி