வினை எல்லாக் காலமும் தமிழ் vidu
- கைவிடு; நீக்கு; ஒழி to leave, abandon
- அனுப்பு; ஏவு to send, discharge
- அனுமதி; இடங்கொடு to allow
'விட' என்பது ஒப்பீட்டில் '…ஐ விட' (…ஐக் காட்டிலும்) எனும் பொருளிலும் வழங்கும்.
வடிவங்கள்
விட
இச்சொல் வரும் படைப்புகள் — 11
- அறியாமை நீங்குதல் நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான்
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- காலத்தின் முடக்கம் தங்கிவிட்ட அகவெளி.
- தேடலின் இழப்பு விடை தேடிப் பயணிக்கும்
- இயக்கத்தின் ஓய்வு இடைவிடாது ஓடும் காலத்தின்
- உலகின் மாயம் காணவிடாமல் செய்யும்
- வியக்கும் விந்தை விடை தெரிந்தும்
- கல்வியில் கேள்வி புதைந்து கிடக்கும் விடை;
- புதிரின் புதிர் விடை காண முயலும்
- வாடிக்கையின் வேடிக்கை நேற்றைய விடியலின்
- செய்ந்நன்றி - 8 செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில்