வடி

வினை எல்லாக் காலமும் தமிழ் vadi
  1. சொட்டு; ஒழுகு; நீர் இறங்கு to trickle, drip, drain
  2. வடிகட்டு; வேறுபடுத்தி எடு to filter, strain

வடிவங்கள்

வடியும்

இச்சொல் வரும் படைப்புகள் — 9