வண்டு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vandu
  1. மலரின் தேனுண்ணும் கரிய சிறகுயிரி bee, beetle
  2. கூந்தலின் கருமைக்கு உவமையாகக் கூறப்படுவது simile for blackness

Forms

வண்டின் வண்டுகள் வண்டை

Other words for the same sense

மலரின் தேனுண்ணும் கரிய சிறகுயிரி bee, beetle

தும்பி