வண்டி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vandi
  1. சக்கரங்களால் ஓடும் ஊர்தி cart, vehicle
  2. மாட்டால் இழுக்கப்படும் சகடம் bullock cart

வடிவங்கள்

வண்டிகள் வண்டியை

ஒரு பொருள், பல சொல்

சக்கரங்களால் ஓடும் ஊர்தி cart, vehicle

ஊர்தி வாகனம்