பிரி

வினை எல்லாக் காலமும் தமிழ் piri
  1. வேறுபடுத்துதல்; பகுத்தல் to separate, to divide
  2. நீங்குதல்; விட்டகலுதல் to part from, to leave

வடிவங்கள்

பிரித்துப்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வேறுபடுத்துதல்; பகுத்தல் to separate, to divide

வகு விலகு

நீங்குதல்; விட்டகலுதல் to part from, to leave

விடு