தலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thalai
  1. உடலின் மேல் உறுப்பு head
  2. முதன்மை; சிறப்பு pre-eminence
  3. உச்சி; நுனி top, tip
  4. தொடக்கம்; முதல் beginning தலைநாள்

Forms

தலைகள் தலையின் தலையில் தலையை

Pieces using this word — 2

Other words for the same sense

முதன்மை; சிறப்பு pre-eminence

தலைமை

தொடக்கம்; முதல் beginning

ஆதி தொடக்கம் முதல்