இடை எல்லாக் காலமும் தமிழ் alla
அன்று; இல்லை — மறுப்பு உணர்த்தும் எதிர்மறைச் சொல் is not, are not
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- நிழலின் பிம்பம் அல்லது... ஒளியைத் தடுக்கும்
- உளியின் வலி அழுகையின் அடையாளம் அல்ல;
- செய்ந்நன்றி - 3 அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால்