உச்சி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ucci
  1. தலையின் மேற்பகுதி; முடி crown of the head
  2. உயர்ந்த முனை; சிகரம் top, summit

வடிவங்கள்

உச்சியில்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உயர்ந்த முனை; சிகரம் top, summit

உச்சம் சிகரம் தலை நெற்றி முடி மேல்