அலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் alai
  1. நீர்த்திரை; கடலின் திரை wave
  2. (வினை) ஓரிடத்தில் நிற்காமல் சுற்றித் திரி to wander
  3. அலைத்தல்; துன்புறுத்துதல் to harass

வடிவங்கள்

அலைகள் அலைந்து அலையின் அலையும் அலையை

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

நீர்த்திரை; கடலின் திரை wave

திரை

(வினை) ஓரிடத்தில் நிற்காமல் சுற்றித் திரி to wander

சஞ்சரி