தலைமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் talaimai
  1. முதன்மை, சிறப்பு pre-eminence, superiority
  2. தலைவனாக இருக்கும் நிலை leadership

Forms

தலைமைக்கும்

Pieces using this word — 1

  • வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!

Other words for the same sense

முதன்மை, சிறப்பு pre-eminence, superiority

தலை மேல்