அலுவல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aluval
  1. செய்யவேண்டிய பணி; தொழில் work, business
  2. அரசுப் பணி official duty

வடிவங்கள்

அலுவலர் அலுவலை

ஒரு பொருள், பல சொல்

செய்யவேண்டிய பணி; தொழில் work, business

பணி வேலை