தங்கு

வினை தமிழ் taṅku
  1. தரித்தல், நிலைத்திருத்தல் to stay, remain
  2. தங்கியிருத்தல், உறைதல் to lodge, dwell

'தங்க' — தங்குதல் வினையின் செயவெனெச்சம்; சூழலுக்கேற்ப 'தங்கம்' என்பதன் அடையாகவும் கொள்ளலாம்.

வடிவங்கள்

தங்க தங்கிவிட்ட

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

தரித்தல், நிலைத்திருத்தல் to stay, remain

இரு

தங்கியிருத்தல், உறைதல் to lodge, dwell

இரு