அலசு

வினை எல்லாக் காலமும் தமிழ் alacu
  1. நீரில் கழுவு to rinse, wash
  2. நுணுகி ஆராய்; விரிவாக விசாரி to examine thoroughly, analyse

வடிவங்கள்

அலசி

இச்சொல் வரும் படைப்புகள் — 1