இலிங்கம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் lingam
  1. சிவனுக்குரிய உருவமற்ற வழிபாட்டு வடிவம் linga
  2. அடையாளம்; குறி sign, mark

Forms

இலிங்கத்தை லிங்கம்

Other words for the same sense

அடையாளம்; குறி sign, mark

அடையாளம் குறி