தத்துவம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் thatthuvam
  1. உண்மைநிலை; மெய்ம்மைக் கொள்கை truth, principle
  2. உலகையும் உடலையும் அமைக்கும் முதற்பொருள்கள் tattva
  3. விளக்கக் கோட்பாடு theory
  4. மெய்ப்பொருளியல் philosophy

வடிவங்கள்

தத்துவங்கள் தத்துவஞானி தத்துவத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உண்மைநிலை; மெய்ம்மைக் கொள்கை truth, principle

உண்மை கொள்கை சத்தியம் நிஜம் மெய் வாய்மை

மெய்ப்பொருளியல் philosophy

மெய்ப்பொருள்