கொடி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kodi
  1. துகிலால் ஆகிய அடையாளச் சின்னம்; துவசம் flag கொடி உயர்த்தினான்
  2. பிறவற்றைப் பற்றிப் படரும் தாவரம் creeper
  3. நுண்ணிடை உடையவள் என்னும் உவமைப் பொருள் slender woman
  4. மின்னல் lightning

வடிவங்கள்

கொடிகள் கொடியின் கொடியை கொடியோடு

ஒரு பொருள், பல சொல்

பிறவற்றைப் பற்றிப் படரும் தாவரம் creeper

உழிஞை வஞ்சி வள்ளி

மின்னல் lightning

மின் மின்னல்