ஒன்றாய்ச் சேர்தல்; கூடுதல்; பிணைதல் to mix, to unite
வடிவங்கள்
கலக்கும் கலந்த கலந்தாலும் கலந்திருக்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி
- கல்வி (அறிவு)
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) அறமே புரிந்து அகலிருள் நீக்கி
- இளமை (உற்சாகம்) வள்ளல் அன்னை வழங்கல்.
- பொன் (தங்கம்) மங்கலச் சீரளிக்கும் மாண்புடைய பொன்னே
- நல்ல விதி (நல்வினை) முற்பகல் செய்த நல்வினையே முன்னேறி
- படைப்பின் இறைவி கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே
- திருவருள் வெண்பா பொன்னார் கழலே புகல்.
- அழுகையின் சிரிப்பு கலங்கி நின்றால்
- சுவடில்லா தடம் காற்றில் கலைந்த மேகமாய்,
ஒரு பொருள், பல சொல்
ஒன்றாய்ச் சேர்தல்; கூடுதல்; பிணைதல் to mix, to unite