கனிவு

பெயர் kaṉivu

மனம் இளகுதல்; அன்பு; இரக்கம் tenderness, kindness

வடிவங்கள்

கனிவாகக் கனிவாய்க் கனிவுறு

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

மனம் இளகுதல்; அன்பு; இரக்கம் tenderness, kindness

அன்பு இளமை ஈரம் தண்ணளி தளிர் மென்மை