பெயர் இடைக்காலம் வடசொல் kandam
- கழுத்து throat
- துண்டு; பகுதி piece, section
- பாடும் குரல் singing voice
கழுத்துப் பொருள் கண்ட (kaṇṭha) என்பதினின்றும், துண்டுப் பொருள் கண்ட (khaṇḍa) என்பதினின்றும் வந்தன.
வடிவங்கள்
கண்டங்கள் கண்டத்தை