விலகு

வினை எல்லாக் காலமும் தமிழ் vilagu
  1. நீங்கு; ஒதுங்கு; அகன்று செல் to move away, withdraw
  2. பிரி; தொடர்பு நீங்கு to separate, part

வடிவங்கள்

விலக விலகும்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

பிரி; தொடர்பு நீங்கு to separate, part

பகுதி பங்கினன் பிரி